Breaking News

இளம் கவிஞர் மட்டுநகர் கமல்தாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 15.04.17

ஈழத்தில் மட்டக்களப்பை பிறப்பிடமாககொண்ட எழுத்துத்துறை ஆர்வலர் கவிதை படைப்பாளர் மட்டுநகர் கமல்தாஸ்
அவர்கள்  15.04.17 ஆகிய  இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா உடன்பிறந்தோர் உற்றார் உறவுகளுடன் கொண்டாடுகின்றார்,

இவர்கலையுலகில் மிளிர்வு கண்டு காலமெல்லாம்  தன் எழுத்துப்பணியில் சிறந்து விளங்க அனைவரும் வாழ்தி நிற்கும் இவ்வேளை கலையுலக நண்பர்களுடன் எஸ்.ரி எஸ்இணைய நிர்வாகமும் வாழ்த்தி நிற்கின்றது

leave a reply