Breaking News

தமிழருவி ஆசியர் திரு நயினைவிஐயன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 16.04.17

யேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் திரு நயினைவிஐயன் அவர்கள் புலம் பெயர் ஆரம்ப காலங்களில் தமிழருவி எனும் பத்திரிக்கையாளராக இருந்தவரும், பொதுப்பணியாளராகவும் சிறப்புற பணி செய்து வரும் இவர்16.04.17 ஆகிய
இன்று தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள், உற்றார் ,உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவரை அனைவரும் வாழ்தி நிற்கும் இவ்வேளை

எஸ்.ரி எஸ்இணைய நிர்வாகமும் வாழ்த்தி நிற்கின்றது,

 

இவர்களுடன் இணைந்து

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல்  சிறுப்பிட்டி எஸ். தேவராசா

ஊடகவியாளர் முல்லைமோகன்

பாடகர் காந்தக்குரலோன் காணமணி கணேஸ் வாழ்தி நிற்கின்றனர்

leave a reply