Breaking News

Master screen jaffna வின் தயாரிப்பில் அறமுற்றுகை‘ குறுந்திரைப்படம்,

மயன் காந்தன், மதிசுதா, யோசித்தன், சிவராஜ் மற்றும் பல கலைஞர்களின் பங்களிப்போடு ‚அறமுற்றுகை‘ குறுந்திரைப்படம், எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ராஜா 2 திரையரங்கில் திரையிடப்படுகிறது.

Master screen jaffna வின் தயாரிப்பில் வெளியாகும் இத்திரைப்படத்திற்கு அனைவரது ஆதரவையும் வேண்டி நிற்கிறார்கள் கலைஞர்கள்.

நம் கலைஞர்களின் இப்புதிய முயற்சி வெற்றி பெற  வாழ்த்துக்கள்.

leave a reply