Breaking News

செந்தணல் வெளியீட்டகத்தின்“பண்டாரவன்னியன் சிலைக்கீதம்“வெளியீடுடப்பட்டது.

ஒட்டுசுட்டான் செந்தணல் வெளியீட்டகத்தின் படைப்பாகிய “பண்டாரவன்னியன் சிலைக்கீதம்“இன்று (20.04.2017)முல்லைத்தீவு நகரில் வெளியீடு செய்யப்பட்டு ஆவணமாக்கப்பட்டது.
இயக்கம்– வன்னியூர் செந்தூரன்
இசை – சிறீகுகன்
வரிகள் – கண்ணகி மைந்தன் ரஞ்சித்
குரல் – தயா ,ஜெகனி
ஒலிப்பதிவு– கி.மே.கலிஸ்ரஸ்
கலையகம் – ஸப்தஸ்வரா கலையகம்
சமர்ப்பணம்– கலாநிதி முல்லைமணி வே.சுப்பிரமணியம் அவர்களுக்கு

Merken

leave a reply