Breaking News

இரண்டாவது அனைத்துலகச் சைவமாநாடு.இடம்பெற்றது…

இரண்டாவது அனைத்துலகச் சைவமாநாடு….
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறையினர் ஒழுங்கமைத்திருந்த இரண்டாவது சைவமாநாட்டிலும் எனது ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து விளக்கமளித்திருந்தேன் இன்று.
இம் மாநாடு „சைவசித்தாந்த மேன்மைகளும் இலங்கையரின் பங்களிப்பும்“ என்ற தொனிப் பொருளில் சித்திரைமாதம் 21,22,23 ஆகிய தினங்களில் இடம் பெறுகிறது.
#கடந்த ஆண்டு இடம் பெற்ற முதலாவது அனைத்துலகச் சைவமாநாட்டில், மாணவனாகவிருக்கும் போது ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்திருந்தேன்.

leave a reply