Breaking News

கொசிப்பு..!விதை விடுப்புநேசன்

அடுப்பாய் வேகி, அன்பாய் அனைவருக்கும்
—-அமுது படைக்கும் அழகிய பெண்குலமே!
கடுப்பாய் இருக்கும் உங்கள் வாழ்கையின்
—-கணப்பொழுதுகளை கலலப்பாக்க, ஒரு
துடுப்பாய், புறம்பேசுவதையும், மற்றவரை
—-தூற்றிப் பேசுவதாயும், பரிகசிப்பதையும் .
விடுப்பாய், பலரின் உள் விவகாரங்களை
—-வீணே தோண்டித் துருவுவதையும்,
தொகுப்பாய், ஒரு தொழில் போல,
—–தொன்று தொட்டே தொடர்கிரீரோ.
ஆக்கம் விடுப்புநேசன்

leave a reply