Breaking News

காய்ந்து போகாத இரத்தக்கறை‘ குறுநாவலுக்கான ஆய்வுரை

ஈழத்தின் யாழ்ப்பாணம் நெல்லியடியில், கவிஞர் கம்பிகளின்மொழி பிறேம் அவர்களின் ‚காய்ந்து போகாத இரத்தக்கறை‘ குறுநாவலுக்கான ஆய்வுரை நிகழ்த்திய நேரமிது. வன்னியின் போர்க்கால அவலங்களைச் சுட்டும் நற்படைப்பிது

leave a reply