கடந்த 23 ம் திகதி ராஜா திரையரங்கில் வெளியான மயன் காந்தனின் அறமுற்றுகை குறும்படம் அநேகரது வரவேற்பையும் பாராட்டையும் பெற்றிருந்தது.
தவற விட்டவரின் வேண்டுகையால் நாளை 26 ம் திகதி பிற்பகல் 6 மணிக்கு மீண்டும் திரையிடப்படுகிறது.
தவறவிட்டவர்கள் கண்டுகளிக்கலாம்.
யாழ் ராஜா திரையரங்கில் அறமுற்றுகை குறும்படம் வெளியிடப்பட்டது

Post navigation
Posted in: