Breaking News

பாடகர் அனுராவின் பிறந்தநாள்வாழ்த்து 26.04.17

லண்டனில் வாழ்ந்து வரும் அனுரா அவர்கள் 26.04.17 ஆகிய இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள் ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள் கலையுலக நண்பர்கள் என இணைந்து கொண்டாடும் இவ்வேளை

இவரை இளமையும்துடிப்பும்போல

இன்பத்தில் சிறப்புக்காண

கலைகளில் சிறந்து ஓங்க

வாழ்க வாழ்க என

அணைவரும் வாழ்த்தும் நேரம்

எம்மவர் கலைக்குத்தனித்துவக்களமான எஸ்.ரி.எஸ். இணையம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

சிறுப்பிட்டி இணையம்
ஈழத்தமிழன் இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ்.  இணையத் தொலைக்காட்சி

நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்தி நிற்கின்றது

leave a reply