Breaking News

**வறட்டியான உறவு **கவிதை நிலநேசன்

 

பெற்றெடுத்த தாயே ,எம்மையெல்லாம்
….பேணி வளர்த்த எம் பெரு நிலமே
உற்ற முறையில் உன்னைப ்பேணாமல்
….உருக்குலைத்து உனை வதைத்தோம்.
கற்ற கல்வியால் கண்டங்கள் மாறினோம்
…..கஞ்சி தந்தவளை பட்டினி போட்டோம்
சுற்றம் சூழ சுகபோகம் கண்ட நாங்கள்
.சுத்தமாயுனைமறந்த சோம்பேறி்யானோம்
வற்ற வைத்து வளம் குறைத்து உன்னை
…வடிவு இழந்த வெறும்வறட்டி ஆக்கினோம்

ஆக்கம் நிலநேசன்

Merken

leave a reply