Breaking News

செல்வி.சஜினி நயினை விஜயன் அவர்களின் வயலின் அரங்கேற்றம்.6.5.2017

செல்வி.சஜினி நயினை விஜயன் அவர்கள் 6.5.2017அரங்கேற்றம் காண்கின்றார் இவர்தாய் தந்தை ஊக்கத்தால்
கலை தனில் தான் இணைந்து இவரை நிலைக்கு களம்தேடியும் இவருக்கென மேடைகளில் களம் அமைத்தும் இவர் தந்தை நயினை விஜயன் இவர் பயிச்சிக்கு பெரும் பணியாற்றி அரங்கேற்றம் காண்பது வாத்துக்குரியது இவர் சிறப்புக்காய்உங்கள் வாழ்த்துக்கள் இணையட்டும்

இவர் நீண்ட இசைப்பயணத்தின் திருப்புமுனை.உங்கள் ஆசிகளும்,வாழ்த்துக்களும் குருவுக்கும்,மாணவிக்கும் சிறப்பைத்தரட்டும்.இசையால் வசமாகா இதயம் எது.இசையார்வலர்கள் அனைவரையும் அன்புடன் கலந்து சிறப்பிக்கவும் முக்கிய குறிப்பு இவர்,எசன் நுண்கலைக்கல்லூரியின் அரங்கேறும் 11 வது மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் அரங்கேற்றம் சிறப்புற வாழ்த்தும்எம்மவர் கலைக்குத்தனித்துவக்களமான எஸ்.ரி.எஸ். இணையம்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்சிறுப்பிட்டி இணையம்
ஈழத்தமிழன் இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்தி நிற்கின்றது

leave a reply