அருணா செல்லத்துரையின் அடங்காப்பற்று வன்னியின் ஆதிகாலத் தமிழர் வரலாறு
நாகர்காலத்துப் புராதன தொல்பொருட் சின்னங்கள் அடங்கிய அரிய நூல் இன்று
முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் மிகவும் சிறப்பாக வெளியீட்டு வைக்கப்பட்டது. இதில் பலருடன் இணை
ந்து நாடகக் கலைஞர் பொதுப்பணியாளர் குமாரு. யோகேஸ் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளார்
எம்மவர் பாரம்பரியங்கள் மறைத்து அழிக்கப்படும் காலத்தில் இதுபோன்ற ஆவணங்கள் சிறப்பானது இதன் படைப்பாளருக்கு வாழ்த்துக்கள்