ஈழத்தின் இசை மேதை „இசைவாணர்“ கண்ணன் மாஸ்ர் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 29.04.17 பலநூறு மெல்லிசைப் பாடல்களையும் பல்லாயிரம் தாயகப்பாடல்களையும் இசைமீட்டிய பெருமகன். கண்ணன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்
இவர் இசையால்
பட்டிதொட்டியெங்கும்
புரச்சிசெய்த நாயகன்
தமிழர் வாழும் தேசமெங்கணும்
புரட்சி விதையை இசைப்பாவலன்
இசையால் நெஞ்சத்தில் சமர் தூவிய இசை வேந்தன்.
நீங்கள் வாழ்க நுாறாண்டு என
வாழ்க வாழ்க என உறவுகளுடன் இணைந்துவாழ்துகிறோம்
எம்மவர் கலைக்குத்தனித்துவக்களமான எஸ்.ரி.எஸ். இணையம்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
சிறுப்பிட்டி இணையம்
ஈழத்தமிழன் இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
இணைந்து வாழ்தி நிற்கின்றது