Breaking News

எசன் நகரில் நயினைவிஜயன் சஜனி வயலின் அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேறியது

 

யேர்மனி எசன் மாநகரின் எசன் நுண்கலைக்கூட மாணவி நயினைவிஜயன் சஜனி அவர்களின் வயலின் அரங்கேற்றம் சிறப்பாக 06.05.2017 (சனிக்கிழமை) நடைபெற்றது இதில் அறிஞயர்கள் கலைஞர்கள்   இணைந்து நயினைவிஜயன் சஜனி அவர்களை வாழ்த்தி நின்றனர்

இவர்கலைவாழ்வு சிறக்க எஸ். ரி.எஸ்  இணையமும் இவரை வாழ்த்திநிற்கின்றது

leave a reply