Breaking News

தாளவாத்தியத்துறையில் வளர்வுகானும் இளைஞன் சந்துரு சிவகுமார்


யேர்மனி டோட்முண் நகரில் வாழ்ந்துவரும் இளம் கலைஞர் சந்துரு சிவகுமார் தன்னை வளப்படுத்தி நல்ல தாளவாத்தியக்கலைஞனாக திகள பலமுயற்சிகளில் எடுத்துவருகிறார்  .

இவர் யேர்மனிய கலைவகுப்பில் யேர்மனிய இளைஞர்குளுடன் றாம் கொங்கோட் வாத்தியக்கருவிகளை வாசிப்பது சிறப்பானது

இவர்  ஆர்வத்தை கண்டறிந்த இவர் பெற்றோர் நேரம் காலம் பாராது இவருக்கு களம் கிடைக்கும் இடங்களின்  இவருக்கான நற்தளம் அமைத்து இவர்சிறக்க தந்தை சிவகுமார்  இவர் ஓர் ஔிப்பதிவாளர் குறுப்படங்களில் பணியாற்றியுள்ளார் ,
தாயார் திரைபடத்துறைபற்றி யேர்மனியில் கற்றுள்ளார் இவர்களின் கலை உந்துதல் இன்று அவர்களின் மகன்சந்தோஸ்  சிவகுமார் கலைதனில் பயணிக்கின்றார் இவர் கலைவாழ்வில் சிறப்புற கற்று நற்திறன் உள்ள  சிறந்த தாளவாத்தியக் கலைஞனாக வர stsstudio.com இணைய நிர்வாம்வாழ்த்துகின்றது

Merken

Merken

Merken

Merken

Merken

Merken

Merken

leave a reply