Breaking News

இளம் கலைஞை கார்த்தனாவின் பிறந்தநாள்வாழ்த்து 12.05.17

.யேர்மனி எசன் நகரில் வாந்துவரும் மிருதங்க வாத்தியக்கலைஞை, வயலீன்வாத்திய் கலைஞையுமான இளம் கலைஞை கார்த்தனா: தனது 21….அகவை.தனது அம்மா, உற்றார், உறவினர், நண்பர்களுடன் கலையுலக நண்பர்களுடன்இவர் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்

இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது
கலைஞர் கு.யோகேஸ்வரன்

வாழவேண்டும் என்று இந்த இனிய நாளில் கூறி வாழ்த்து கின்றோம்.வாழிய பல்லாண்டு வாழ்க வளமுடன்

leave a reply