Breaking News

குமாரு. யோகேஸ் அவர் புரியும் கலைத்துறைபணிக்காய்வாழ்துவோம்

இவர் இளம்வயதாக இருந்தாலும் இவரில் செயல்பாடுகள் இவரின் பேச்சுக்கள் ஓர் முதிர்த பக்குவப்பட்டவரின் நிலைகாணப்படுகின்றது

தனக்கென்று சிந்திக்காமல் பெதுநலம் எதிகாலச்சந்ததிகளின் முன்னேற்றம் என ஆரவம்கொண்டு நிற்பதுமட்டுமல்ல அதைச் செயலாற்றியும் வருகின்றார்

அத்தோடு இவர் கலைஞர் நாடக ஆசியர், நடிகர் எழுத்தாளர், ஊடகவியலாளர் ,மேடைப்பேச்சாளர், அறிவிப்பாளர், ஒலிப்பதிவுத்துறையாளர் என்ற பண்முக ஆற்றல் காெண்டுள்ள இந்தக்கலைஞர் மனோதத்துவரிதியான மருத்துவமுறைகளையும் அல்லது ஆலோசனைகளையும் வழங்கி நிற்கின்றார்
இளைஞகள் வாழ்வியல் திசைமாறி நிற்கும் இளையோர்களுக்கு அறிவுரையாளராகவும் அரச நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கூடவந்து இவரிடம் மனோநிலை அறிவுரை யோகா போன்றவற்றை பயிற்சிப்பட்டடை நடத்தும் ஓர் ஆற்றல்மிக்க கலைஞன்தான் கலைஞர் குமாரு. யோகேஸ்,
தான்வாழும்போது தன் இனத்துக்கு நல்லதை செய்ய என்னும் மனிதர்கள் மிகக்குறைவு அந்தவகையில் கலைஞர் குமாரு. யோகேஸ் அவர்களின் அன்று செயல் பட்டுக்கொண்டிருந்த செயல்பாடுகள் இன்றய செயல்பாடுகள்  எல்லாவற்றிலும் அவர் கொண்டுள்ள மனித நேய சிந்தனை என்பது போற்றுதலுக்குரியதாகும்,

அதனால் இக்கலைஞர் சேவை இன்னும் தொடரவும் அவர் எதிர்பார்க்கும் அனைத்து சுபிச்சமும் கிடைக்கவும்
அவர் ஆற்றும் ஆற்ற இருக்கும் பணி இன்னும் தொடரவும் வாழ்த்துவோம்
இப்போது கூட அவர் சிறுவர்களுக்கான  நாடக பயிற்சியின்நாடகப்படறை பயிற்றுவிப்பு செய்து கொண்டுள்ளார் வாழ்க இவர் பணி என்று உங்கள் சார்பில் வாழ்த்தி நிற்கும் www.stsstudio.com/இணையம்

 

 

 

Merken

Merken

Merken

Merken

leave a reply