Breaking News

இரத்தினம் விக்னேஸ்வரனுக்குமாபெரும் பாராட்டுவிழா!

இணுவை மைந்தன்
யாழ்பல்கலைக்கழக துணைவேந்தராக தெரிவு செய்யப்பட்ட பேராசிரியர் இரத்தினம் விக்னேஸ்வரனுக்கு
பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் தலைமையில் இணுவை மக்களால் எடுக்கப்பட்ட மாபெரும் பாராட்டுவிழா.

இணுவையூருக்கு கிடைத்த அங்கீகாரம் ஒட்டுமொத்த இணுவை மண்ணும் பெருமைப்படக்கூடிய பதவியை ஏற்ற எம் விக்கினேஸ்வரன் ஐயாக்கு இன்று இணுவை மக்கள் தமது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் பல மத குருமார்கள் கல்வியலாளர்களை வரவளைத்து அவருக்கு பாராட்டுக்களையும் ஆசியையும் வளங்க செய்தனர்.இன்று இணுவை மண் பெருவிழாக்கோலம் கொண்டது.

leave a reply