Breaking News

கவிஞர், பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் யாழ்நிலவன் பிறந்தநாள்வாழ்த்து 31.05.17

ஈழத்தமிழனின்  ஆற்றல் முன்னணியாகி வருகின்ற காலம் இது  எம்மவராலும் கலைதனில் சிறந்து நிற்க்க முடியும்  என்கின்ற நிலையில் இருக்கும் இளம் கலைஞர்கள் பலர்,

அந்த வகையில்  இன்று பிறந்தநாள் காணும் கலைஞரும்  கவிஞர், பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் என யாழ்நிலவன் ஈழ சினிமாத்துறையில் வளர்ந்து வரும் தனித்துவமான கலைஞன்

யாழ்நிலவன் ஷாம்ஷன்,  இவர்  இனிய பிறந்தநாள்தனில் இவரை  உற்றார் ,உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இவர் இணைந்து தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்

இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

leave a reply