Breaking News

பாடகி திருமதி தேவிகா அனுரா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02 .06 .17

லண்டனில் வாழ்ந்துவரும் பாடகி திருமதி தேவிகா அனுரா அவர்களின் பிறந்தநாள் 02 .06 .17 இன்றாகும் இவர் சிறந்த பாடகியாக இருந்து வருகின்ற ஓர் சிறந்த கலைஞைஆவார்

இவரை கணவன் அனுரா , பிள்ளைகள், உற்றார் ,உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இவர் இணைந்து தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்

இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

leave a reply