Breaking News

ஜாபகம் வருதா..ஜாபகம் வருதா…ஜூன் 10 …York Cinemaவில்

கனடா வாழ் அன்பு உறவுகளே ….ஜாபகம் வருதா..ஜாபகம் வருதா…ஜூன் 10 …York Cinema..@ 5.30 pm…இது ஒரு எம்மவர் திரைப்படம்..ஒரு அன்னையின் கதை…உதயத்தில் இருந்து அஸ்தமனம் …Dawn2Dusk..உங்களின் ஆதரவு எம் கலைஞர்களின் வளர்ச்சி.. இதனால் இணைவோம் எம்மவர் கலைப்படைப்புக்களுக்கு படையாக திரல்வோம் வளம்பெருகும் வானம்வரை உயரும் எம்மவர் ஆக்கங்கள் எ்பதில் மாற்றம் இல்லை

leave a reply