Breaking News

புலம்பெயர் தமிழர் பன்னாட்டு எழுத்தாளர் ஒன்றியம் நடாத்தும் திருக்குறள் விழா18.06.2016

பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடாத்தும் திருக்குறள் விழா 18.06.2016, சனிக்கிழமை அன்று யேர்மனி டோட்முண்ட் நகரில் நடைபெற உள்ளது.
தாயகத்தில் இடம்பெறும் நிகழ்கவுளை தமிழ் மாமன்றம் ஒழுங்கமைக்கின்றது.
பின்வரும் தலைப்புக்களில் ஆய்வுரைகள் நிகழ்த்தப்படும்:
– திருக்குறளில் இறையியல்
– திருக்குறள் சொல்லும் வாழ்வியல்
– திருக்குறளில் பகுத்தறிவு
– திருக்குறள் வலியுறுத்தும் அரசியல்
– திருக்குறளில் பெண்ணின் நிலை
– திருக்குறள் பற்றிய வரலாற்றுப் பார்வை
– திருக்குறளின் தமிழ்ச்சுவை
– திருக்குறளில் காதல்
– திருக்குறளை எதிர்காலச் சந்ததிக்கு எடுத்துச்செல்லல்
இதில் ஆய்வுரைகள்  நிகழ்த்துகின்றவர்களின் விபரம் :
திருக்குறளில் இறையியல் – நடராஜா கிருஸ்ணானந்தன் (தாயகம்)
திருக்குறள் சொல்லும் வாழ்வியல் – கந்தையா சுப்ரமணியம் (யேர்மனி)
திருக்குறளில் பகுத்தறிவு – விமலசேகரன் சபேசன் (யேர்மனி)
திருக்குறள் வலியுறுத்தும் அரசியல் – செல்வராசா மதுரகன் (தாயகம்)
திருக்குறளில் பெண்ணின் நிலை – பிரியமதா பயஸ் (தாயகம்)
திருக்குறள் பற்றிய வரலாற்றுப் பார்வை – முனைவர் சுபாசினி கனகசுந்தரம் (யேர்மனி)
திருக்குறளின் தமிழ்ச்சுவை – பொன் விஜயகுமார் (யேர்மனி)
திருக்குறளில் காதல் – சிவராஜா துஷாரன் (தாயகம்)
திருக்குறளும் எதிர்காலச் சந்ததியும் – கோசல்யா சொர்ணலிங்கம் (யேர்மனி)
வி. சபேசன் ‘திருக்குறளில் பகுத்தறிவு’ என்னும் தலைப்பில் உரையாற்றுகிறார்
இந்தவிழாவில் கலந்து சிறப்பிக்க அர்வலர்கள் அன்பர்கள் நண்பர்கள்அனைவரையும் அழைக்கின்றனர்  நிகழ்ச்சி
ஒழுங்கமைப்பாளர்கள்

leave a reply