Breaking News

உயிர் வாழ்கிறேன்!கவிதை ஜெசுதா யோ

என்னில் சரிபாதி
நீ அல்லவா….

இருப்பதால்
உயிர் வாழ்கிறேன்
நான் அல்லவா…

நீ இல்லை என்றால்
நானும் இல்லை இங்கே ..

உணர்வாய்
என் உயிர் கல்லறை
சேர்ந்த பின்….!!!!

ஆக்கம் ஜெசுதா யோ

Merken

leave a reply