Breaking News

யேர்மனியில் சிவன் ஆலயக் கொடியேற்றம்.24.06.17இன்றுநடைபெற்றது

யேர்மனி டோ ட்முண்ட் ஹொம்புறுக் நகரில் அமைந்துள்ள ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமொளலீஸ்வர் ஆலயத்தில் ஏழாவது கொடியேற்றம் இன்று 24.06.17)நடந்தேறியுள்ளது

அனைத்து சிவன் பக்தர்களும் வந்து கொடியேற்றத்தில் சிவனை தரிசித்த இறையருள் பெற்றுக்கொண்டன‌ர்
தெய்வதரசனம் எம்மை ஆட்கொள்ளும் பினிகளை களையும்,பிடைகள் ஒளியும் அதனால் இணைந்து விழாக்காலத்தையும் சிறப்பித்து சிவன் தரினத்தில் கலந்துகொள்வது சாலச்சிறந்தது

leave a reply