இவர்கள்….
தினமொரு
அரங்கம்.
கலை
எனும்
சுரங்கத்தில்
பகிரங்கத்
தேடல்
மீண்டும்
கனடிய
திறந்த வெளி
அரங்கில்
வண்ணத் தமிழ்
வானொலியின்
அன்பான
அழைப்பில்
ஆசைப்பிள்ளையுடன்
யூலை 7.8.9 ம்
திகதிகளில்
மார்க்கம்
புல்வெளியில்
சந்திக்க வருகின்றார்கள்.