Breaking News

கொண்டைகாரி அல்பம் மிக விரைவில்வெளியிடப்படுகின்றது

ஈழத்தின் கவிஞர் தே .பிரியனின் வரிகளில் உருவான கொண்டைகாரி அல்பம் மிக விரைவில் அனைவரின் பார்வையில்
வர இருக்கின்றது,

அதனால் அவர்களுக்கு எங்கள் ஆதரவை வழங்குவது எமது கடமை அல்லவா அத்தோடு
இவர்களின் வெற்றி உங்களிடம் தான் உள்ளது எம்மவர் படைப்புக்கு நாம் உறுதுணையாவோம் உங்கள்
வாழ்த்துக்களிலும் அரவனைப்பிலும் உள்ளது இவர்கள் வளர்ச்சி ( ஈழவிழிகள் )

leave a reply