Breaking News

செ.லோகராஜாஎழுதிய மனையடி சாஸ்திரமும் வாஸ்து நிலையும் நூல் வெளியீடு

 

சோதிடக் கலாமாமணி.கலைமாறன் செ.லோகராஜா (முன்னால் பிரதிக்கல்விப்பணிப்பாளர் அவர்கள்

 

எழுதிய மனையடி சாஸ்திரமும் வாஸ்து  நிலையும்

 

என்ற நூல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை()2-07-2017)அன்று காலை 9.00 மணிக்கு கிளிவெட்டி மகாவித்தியாலத்தில் அமைந்துள்ள தங்கத்துரை மண்டபத்தில் வெகு சிறப்பாக நிகழ்வு இடம்பெறவுள்ளது.இன்நிகழ்வுக்கு கிளிவெட்டி மகா வித்தியாலய அதிபர்திரு.பா.தேவராஜா தலைமை தாங்க

முதன்மை

விருந்தினராக வைத்தியக் கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் அவர்களும்

 

கெளரவ விருந்தினராக

திரு.ஆர் குணராஜரெட்ணம்-ஓய்வு நிலை-மேலதிக மகாண கல்விப்பணிப்பாளர் திரு.வீ.பாக்கியராஜா-ஓய்வு நிலை-பிரதிக்கல்விப்பணிப்பாளர்.

திரு.ஆ.செல்வநாயகம்-ஓய்வு நிலை-பிரதிக்கல்விப்பணிப்பாளர்.

 

சிறப்புவிருந்தினராக-

திரு.க.வெற்றிவேல்-ஓய்வு நிலை-கோட்டக்கல்விப்பணிப்பாளர்-ஈச்சிலம்பற்றை

திரு.A.J.A ஜபார்-கோட்டக்கல்விப்பணிப்பாளர்-தோப்பூர்

 

புத்திஜீவிகள் ஊர்மக்கள் யாவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் நிகழ்வில் எமக்கு பயன்பெறும் நூலை பெற்று செல்க அனைவரும் வருக

leave a reply