Breaking News

„ஶ்ரீகனகதுர்க்கை“இறுவெட்டு வெளியீட்டு விழா16.07.2017

16-07-2017 ஞாயிற்றுக்கிழமை ஶ்ரீகனகதுர்க்கா
அம்பாள் ஆலயத்தில் „ஶ்ரீகனகதுர்க்கை“ இறுவெட்டு வெளியீட்டு விழா சிறப்பாக நடை பெற அம்பாள் திருவருள் கைகூடியுள்ளது இதில் அனைவரும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் வேண்டுகிறோம் ( எனது முகநூல் நண்பர்களும் )
மிக்கநன்றி .

Merken

leave a reply