Breaking News

பாடகி நிவேதாவின் பிறந்தநாள்வாழ்த்து 08.07.17

யேர்மனியில்  வாழ்ந்துவரும் பாடகி நிவேதா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,அக்கா, அத்தான், பிள்ளையுடன் கொண்டாடுகின்றார் இவர் கலைவாழ்வில்  சிறந்தோங்கி சிறப்புற வாழ்க வாழ்க வென உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள்வாழத்தி நிற்கும் இவ்வேளை

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

leave a reply