Breaking News

சந்திரா productions தயாரிக்கும் „ஒரு குயிலும் 2 கோட்டான்களும்“

சந்திரா productions , ஆஸ்திரேலியா தயாரிக்கும் 2 வது படமான „ஒரு குயிலும் 2 கோட்டான்களும்“ ஒரு Romantic comedy வகையை சேர்ந்தது. ( மிக குறைந்த அளவிலான திரில்லர் இருக்கும் . ஆனால் திரில்லர் வகையை சேர்ந்தது என்று அழைக்கும் அளவுக்கு இல்லை . ஆகவே இதை ரொமான்டிக் காமெடி என்றே அழைக்கிறோம்)
இது வழமையான ஹீரோ , வில்லன் கதையாக இல்லாமல் மூன்று நண்பர்களுடைய (2 ஆண்கள் ஒரு பெண் ) அதாவது இரண்டு ஹீரோக்கள் (Double ஹீரோ )ஒரு heroine கொண்ட ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்டது.

இந்த குயிலையும் 2 கோட்டான்களையும் உத்தியோக பூர்வமாக அறிமுக படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி.
இவர்கள் தான் அந்த குயிலும் 2 கோட்டான்களும் .

R .Dinesh, Sutharsan G, Shauna Loganathan

Cinematography : Sydney Prasath

Asst .Director : Mani

Direction : N .S .Thanapalasuntheram

அன்புடன்
N .S .தனபாலசுந்தரம்

Merken

leave a reply