Breaking News

நடிகர் ஆசைப்பிள்ளை சுதாகரனின் பிறந்தநாள்வாழ்த்து 02.08.2017

பரிசில் வாழ்ந்து வரும் ரி ரிஎன் நையாண்டிமேளம் புகழ் ஆசைப்பிள்ளை சுதாகரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், சகோதர, சகோதரிகள், மைத்துனிமார், மைத்துனன்மார்,உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும்  பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .

இவர் தன்னை வளப்படுத்தி நாடகக்கலையில் சிறந்து நிற்கும் கலைஞர்

இவர் கலை வாழ்வில் சிறந்தோங்கவும்
இவர் கலைவாழ்வில் நினைத்தது யாவும் நிறைவேறி
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து ஓங்க ————–
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

கீழே ஆசைப்பிள்ளை சுதாகரனின் நண்பர் தயாநிதியில் வாழ்த்து இணைக்கப்படுகிறது

 

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
……………………………………………………
கலை வானில்
கை கோர்த்து
நெருடல் ஏதுமில்லாமல்
பல வருடங்களை
தாண்டியும் இன்றுவரை
அன்று போல் அன்பாலும்
ஆற்றலாலும் இனிய
தடங்களை பதித்து
கலை அரங்குகளை
அதிர வைக்கும் ஆசைப்பிள்ளை
சுதாகரனுக்கு நிறைவான
வாழ்த்துக்கள். செல்லுமிடமெல்லாம்
தனித்துவமிக்கவனாக திகழும்
உந்தனுக்கு நல் வாழ்த்துக்கள்.
எங்கள் நால்வரின் ஒற்றுமையின்
பலம் முப்பது வருடங்களாக
நீள்வது கண்கூடு..
வளரும் கலைஞருக்கு
பெரும் எடுத்துக் காட்டு
நையாண்டிகளின் நட்பு
கட்டியம் கூறுகின்றது.
வாழ்த்துக்கள் நண்பா
வாழ்க பல்லாண்டு.
நட்புடன் நாம்…

Merken

leave a reply