Breaking News

யேர்மனி சுவேற்றா கனகதுர்க்கை பூங்காவனத்திருவிழா 01.08.17

யேர்மனி சுவேற்றா கனகதுர்க்கை அம்மன் ஆலய பூங்காவனத்திருவிழா 01.08.17சிறப்பாக பக்தர்கள் நிறைந்து நிற்க ஆலயக்குருக்கள் ஐெயந்திநாத சர்மா அவர்களுடன் இணைந்து மற்றய குருக்களுடன் ஐெயந்திநாத சர்மா அவர்களின் பிள்ளைகளும் இணைந்து அம்மனை ஆராதித்து இன்றய சப்பறத்திருவிழா
சிறப்பாக நடைபெற்றுள்ளது இதில் இலங்கை திருக்கோணேஸ் வரகுருக்கள் (திருக்கோணாமலை) சிவன் பார்வதி திருக்கல்யாணத்தில் கலந்து சிறப்பித்தார்.

நிழல்படங்கள் தம்பிநாதர் புவனேந்திரன்

Merken

leave a reply