Breaking News

இலங்கையில்நடைபெறும் ‘6 அத்தியாயம்’ படஇசைவெளியீடு!

ஆறுஅமானுஷ்யகதைகளின்அதிரடிதொகுப்பாகஉருவாகும் ‘6 அத்தியாயம்’..!

உலகசினிமாவில் முதல் முயற்சியாகஉருவாகும் ‘6 அத்தியாயம்’..!

அமானுஷ்யகதைசொல்லிமிரட்டவருகிறார்கேபிள்சங்கர்..!

நான்கைந்துகுறும்படங்களைஒன்றிணைத்துமுழுதிரைப்படமாகஉருவாகும் ‚அந்தாலஜி‘ வகைப்படங்களைபார்த்திருப்பீர்கள். அதில்இடம்பெறும்குறும்படங்கள்ஒன்றுக்கொன்றுதொடர்புஇருக்காது.. ஒவ்வொன்றும்ஒவ்வொருகதைக்களத்தில்இருக்கும். வெவ்வேறுஇயக்குனர்கள்இயக்கியிருப்பார்கள்.. அந்தந்தகுறும்படங்களின்க்ளைமாக்ஸ்அந்தந்தகுறும்படங்களின்இறுதியிலேயேஇடம்பெற்றிருக்கும்.. இதுதான்உலகசினிமாவிலும்வழக்கமாகஇருந்துவருகிறது.

ஆறுஅத்தியாயங்களின்முடிவும், படத்தில்இறுதியாய்வரும்க்ளைமேக்ஸில்

ஆனால் ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல்முறையாய்உலகசினிமாவரலாற்றில்அமானுஷ்யம்என்பதைமட்டுமேகருவாய்கொண்டுஉருவாக்கப்பட்டஆறுஅத்தியாயங்களை, ஆறுஇயக்குனர்கள்இயக்கி, இந்தஆறுஅத்தியாயங்களின்முடிவும்வழக்கம்போலஅத்தியாயங்களின்முடிவில்சொல்லப்படாமல், படத்தில்இறுதியாய்வரும்க்ளைமேக்ஸில்தனித்தனியாய் சொல்லப்படுகிறது. இதுஉலகஅளவில்முதல்முயற்சிஎன்றேசொல்லலாம்.

இயக்குனர்கேபிள்சங்கர்

பிரபலஎழுத்தாளரும், தொட்டால்தொடரும்படஇயக்குனருமானகேபிள்சங்கர்இவற்றில்ஒருஅத்தியாத்தைஎழுதிஇயக்கியிருக்கிறார். தவிரபடத்தின்எக்ஸிக்யூட்டிவ்தயாரிப்பாளராகவும்இவர்பணியாற்றியிருக்கிறார்.

எழுத்தாளர்அஜயன்பாலா

இன்னொருஅத்தியாயத்தைபிரபலஎழுத்தாளர்அஜயன்பாலாஎழுதிஇயக்கியுள்ளார். எழுத்தாளர்மட்டுமல்லாமல்மனிதன், சென்னையில்ஒருநாள், வனயுத்தம், வனமகன்ஆகியபடங்களின்மூலம்ஒருவசனகர்த்தாவாகவும்அடையாளம்காணப்பட்டவர்இவர்.. தற்போதுஇதில்ஒர்அத்தியாயத்தைஎழுதி, இயக்குவதன்மூலம்முதல்முறையாய்இயக்குனராகவும்அறிமுகமாகிறார்.

இவர்களுடன் தயாரிப்பாளர் சங்கர்தியாகராஜன், லோகேஷ், ‘லைட்ஸ்ஆன்மீடியா’ சுரேஷ், குறும்படஉலகில்பிரபலமானஸ்ரீதர்வெங்கடேசன்ஆகியோரும்மீதிநான்கு அத்தியாயத்தைஇயக்கியுள்ளார்கள்.

இயக்குனர்எஸ்.எஸ்.ஸ்டான்லி

பிரபலஇயக்குனர்எஸ்.எஸ்.ஸ்டான்லிமுக்கியவேடத்தில்நடித்துள்ளஇந்தபடத்தில் ‘தொட்டால்தொடரும்’ நாயகன்தமன், ‘விஜய்டிவிபுகழ்’ விஷ்ணு, ‘பசங்க’ கிஷோர், ‘குளிர் 100’ சஞ்சய், ‘நான்மகான்அல்ல’ வினோத், பேபி, வீரசிவாஜி, நிசப்தம்படங்களில்நடித்தபேபிசாதன்யாஆகியோருடன்மேலும்பலபுதுமுகங்கள்இந்தஆறுஅத்தியாயங்களிலும்நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்சி.ஜே.ராஜ்குமார்இருஅத்தியாங்களுக்கும், பிரபலபுகைப்படகலைஞர்பொன்.காசிராஜன், அருண்மணிபழனி, அருண்மொழிசோழன், மனோராஜாஆகியோர்தலாஒருஅத்தியாயத்திற்கும்ஒளிப்பதிவாளர்களாகபணியாற்றியுள்ளனர்.

தாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ்ப்ராங்க்ளின், சதீஷ்குமார்ஆகியோர்இந்தஅத்தியாயங்களுக்குஇசையமைத்துள்ளனர்.

ப்ரோமோசாங் – சி.எஸ்.சாம், மா.கா.பஆனந்த்

படத்தின்ப்ரோமோசாங்கைசி.எஸ்.சாம்இசையமைத்துள்ளார். இவர்மாதவன் – விஜய்சேதுபதிநடிப்பில்வெளியான ‘விக்ரம்வேதா’ மற்றும் விரைவில்வெளிவரவுள்ள ’புரியாதபுதிர்’ ஆகியபடங்களுக்குஇசையமைத்துகவனம்ஈர்த்தவர். இந்தப்பாடலைவிஜய்டிவிபுகழ்மா.கா.பஆனந்த்மற்றும்கவிதாதாமஸ்ஆகியோர்இணைந்துபாடியுள்ளனர். இந்தப்பாடல், நடனக்கலைஞர்களைகொண்டுபடமாக்கப்பட்டு, 2டிஅனிமேஷனாகவும்மாற்றப்பட்டுள்ளதுஇன்னொருஹைலைட்.

இலங்கையில்பாடல்மற்றும்டிரைலர்வெளியீடு!

‘ஆஸ்கிமீடியாஹட்’ எனும்நிறுவனம்சார்பில்சங்கர்தியாகராஜன்தயாரித்துள்ள இந்தப்படத்தின்பாடல்மற்றும்டிரைலரைஆகஸ்ட்மூன்றாவதுவாரத்தில்இலங்கையில்மிகபிரமாண்டமுறையில்வெளியிடபடக்குழுவினர்திட்டமிட்டுள்ளனர். மேலும்படத்தைசெப்டம்பர்முதல் வாரத்தில் வெளியிடதீர்மானித்துள்ளனர்.

பஸ்ட்லுக்மோஷன்போஸ்டர்

கடந்தஇருவாரங்களுக்குமுன்புஇந்தபடத்தின்பஸ்ட்லுக்மோஷன்போஸ்ட்டரைஇயக்குனர்கார்த்திக்சுப்புராஜ்ட்விட்டரில்வெளியிட்டார். அதுஅனைத்துதரப்புமக்களிடமும்படத்தின்மீதானநம்பிக்கையைஅதிகப்படுத்தியுள்ளது.

leave a reply