Breaking News

யாழ்நிலவன் ஷாம்ஷனின் “ “ முரடன் “ குறும்படம் . 02.09.2017 அன்று வெளிவரவுள்ளது

யாழ்நிலவன் ஷாம்ஷனின் “ முரடன் “ குறும்படம் . இப்படைப்பானது முற்றுமுழுதாக எம் கலைஞர்களின் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது.

முரடன் குறும்படத்தில் நாற்பதுக்கு மேலான கலைஞர்கள் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

முரடன் குறும்படத்தில் இயக்குனராகவும் , படத்தொகுப்பாளராகவும், பாடலாசிரியராகவும் உடுவையூர் தர்ஷன் பணிபுரிந்துள்ளார். கதை , திரைக்கதை , வசனம் ஆகியவற்றை யாழ்நிலவன் ஷாம்ஷன் எழுதியுள்ளார். ஒளிப்பதிவு ராஜபேட் ( போட்டோ சிறில் ) , இசை சிவ பத்மயன் , பாடல் இசை ஸ்ரீ நந்தா , உதவி இயக்குனர் தாஸ் , வடிவமைப்பு இ.ஆர். தர்ஷா , பாடகர்கள் ஸ்ரீ நந்தா & மகாலிங்கம் , குரற்பதிவு பாபு ஸ்ரூடியோ , என பலரின் உழைப்பிலும் “ ஈகிள் கிளிக் “ தயாரிப்பிலும் வெளிவர உள்ளது “ முரடன்

எம்மவர் கலைக்கான அங்கீகாரத்தை அனைவரும் இணைந்து வழங்கி எமது கலைளர, கலைஞர்கள் உயர, களமாக அனைவரும் எமது கலைஞர்கள் படைப்புடன் இணயுங்கள்

leave a reply