Breaking News

மன்மதன் ஸ்ரீ நடித்த பிரெஞ்சு படம் „LE SENS DE LA FETE“Paris Première திரையிடல் செய்யப்படுகிறது

அன்பான பாரிஸ் வாழ் தமிழ் நண்பர்களே எனது படைப்பின் ரசிகர்களே
நானும் & அங்கிளும் அத்தோடு சக கலைஞர்களும் நடித்த பிரெஞ்சு படம் „LE SENS DE LA FETE“
Paris Première திரையிடல் செய்யப்படுகிறது
உங்கள் அனைவருக்கும் தெரிந்த இடம்
„Forum des Halles Niveau -3 – Paris “
உள்ளே
UGC Ciné Cité Les Halles“
75001 PARIS
Metro : chatelet les halles இல் இருக்கும்
திரையரங்கில் காண்பிக்கப்பட உள்ளது.
நாள்: சனி, செப்டம்பர் 2
நேரம் : 20H15
https://www.ugc.fr/reservationSeances.html?id=330171265601
இதில் இணைக்கப்பட்டு உள்ள முகவரியில் சென்று
முன்கூட்டியே உங்கள் விபரங்களுடன்
டிக்கெட் எடுத்துக்கொள்ளுங்கள்
நன்றி

குறிப்பு : படத்தில் நடித்தவர்களையும் இயக்குனர்களையும் சந்திக்கலாம்

leave a reply