Breaking News

பாடகர் பாலசுப்பிரமணியம் ராசாத்தி தம்பதிகளின் திருமணவாழ்த்து 22.08.2017

யேர்மனியி்ல் பிறீமன் நகரில் வாழ்ந்து வரும் பாடகர் பாலசுப்பிரமணியம் ராசாத்தி தம்பதியினரின் திருமணவாழ்த்து 22.08.2017இவர்கள் இன்று தமது திருமணநாளை மகன் துதீஸ், சகோதர, சகோதரிகள், மச்சான், மச்சாள்மார், மருமக்கள், பெறாமக்கள், உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் திருமணநாளைக்கொண்டாடுகின்றார் .

கலைதன்னில் வளப்படுத்தி பாட்டுக் கலைஞராக திகழ்த்ந்துவரும் சுப்பிரமணியம்

பலமேடைகண்ட பாடகர்
இறைபக்தியுள்ள தம்பதிகள்
இன்முகத்து உபசரிப்பு
இனிமைகொண்ட வாழ்கை
இதயசுத்தயுள்ள அன்புகொண்ட
நீவீர் வாழ்க வாழ்க பல்லாண்டு
நீண்டகலைப்பயணத்தில் சிறந்து ஓங்க
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

stslivetv எஸ் ரி எஸ் இணையத்தொலைக்காட்சி

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

leave a reply