Breaking News

ஶ்ரீ செல்வசந்நிதி ஆலயத்தின் 1ஆம் திருவிழா 22-08-2017

இன்று ஶ்ரீ செல்வசந்நிதி ஆலயத்தின் 1ஆம் திருவிழா 22-08-2017 கொடியேற்றத்திருவிழா. ஆரம்பமாகியுள்ளது பக்தர்கள் வெள்ளத்தில்செல்வசந்நிதியான் கொடியேற்றம்கண்டு நிற்பது வருடா வருடம் சிறப்புக்கண்டதாகும் அதுபோல் இந்தாண்டும் அவன் அருள்தேடி அடியார்கள் சென்று தரிசணம் கண்டுள்ளனர் அவன் அருள் இன்றி அணுவும் அசையாதே :

leave a reply