Breaking News

பாடகர் ஜெயன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.09.17

கொலன்ட் நாட்டில் வாழ்ந்துவரும் பாடகர் ஜெயன் அவர்கள் பாடல் துறையில் நல்ல குரல் வளத்துடன் சிறந்து விளங்குகின்றார்,
இவர் பலமேடை நிகழ்வில் பாடி இரசிகர்களின் மனம்தொட்ட பாரகராகத்திகளுகின்றார், இவர் பல இறுவட்டுக்களிலும் பாடியுள்ள இந்தக்கலைஞன் குரல்வளம் சிறப்புற அமைந்திருப்பதும் பாராட்டுக்குரியது

இவர் இன்று தனதுகுடும்பத்தினருடனும் , மற்றும் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .கலைதன்னில் வளப்படு

கலைஞராக திகழ்த்ந்துவரும் இவர்கள்
நீண்டகலைப்பயணத்தில் சிறந்து ஓங்க
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

stslivetv எஸ் ரி எஸ் இணையத்தொலைக்காட்சி

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன் அவர்களும் வாழ்த்தி நிற்கின்றனர்

leave a reply