Breaking News

செல்வி.த.கார்த்தனாவுக்கு எஸ்.ரி. எஸ் இணைய வாழ்த்துக்கள்

இவரின் சிறப்பு உலகெல்லம் பரவ கார்தனாவுக்கு
எஸ்.ரி. எஸ் இணையநிர்வாகமும் வாழ்த்துக்களை கூறிநிற்கின்றது

கலைதனில் மிளிந்து
கார்த்தனா கனிவுடன்சிறந்து
புவினில் கேட்கட்டும்- உன்
இசைதனின் இன்ப லயம்

கதிர் ஒளி பிறந்ததுபோல்
புலம்தனில் கலைப்பலம்கொண்டு
மீட்டிடு மிருதங்கத்தை
யதிக்கென விரல் நயம்கொண்டு
செவிக்கது இன்பம்
உன் சிறப்புக்கு இயம்பும்
அன்னையின் ஆற்றலால்


தந்யையின் இலச்சியததால்
அரங்கது ஏறியவள்
ஆர்பரித்த கரகோசம்
ஆளுமைமிக்க விரல் நளினம்கொண்டு
வந்தோர் வாழ்துரைக்க வளம்கண்ட உன்புகளே
தமிழர் வரலாறு கண்டதாய்
யேர்மனி எசன் நகரில் ஆனதன்றோ

இசைக்கு வித்தகிய
இன்னிசை கற்ற ஆசிரியருக்கு -நல்லமாணவியாய்
அன்னை அவள் சொல் ஒன்றே மந்திரமாய்
வாழ்க கலைதனில் இன்பம்கொண்டு
இசையால் அரசியாய் இன்புற்றுவாழ்க

leave a reply