Breaking News

இளம் கலைஞை செல்வி சாருயா சிவகுமாரன் பிறந்தநாள்வாழ்த்து 06.09.2017

யேர்மனி டோட்மூண்ட் நகரில்வாழ்ந்து வரும் செல்வி சாருயா சிவகுமாரன் 06.09.2017இன்று தனது பிறந்தநாளை தந்தை சிவகுமாரன், அம்மா சிபோகி, அண்ணன்மார் சந்தோஸ், சந்துரு, மற்றும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் ,இவர்தன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .

இவர் கலை வாழ்வில் சிறந்தோங்கிய
கலையின் சறப்புக்களைகற்று
கலையின் பெருமையறிந்துஎன்றும் -இவர்
கலைவாழ்வில் சிறந்தோங்கி
நீண்டகலைப்பயணத்தில் சிறந்துவாழ
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

 

leave a reply