Breaking News

ஈழத்து சினிமா சரித்திரத்தில் ஒரு பொன்நாள்

முதன் முதலாக இரண்டு எம்மவர் திரைப்படங்களின்
பத்திரிகையாளர் சந்திப்பு ஒரே மண்டபத்தில்….நேற்றைய தினம் கனடாவில்..சுவிசர்லாந்தில் முற்றிலும் படமாக்கப்பட்ட …இது காலம் ….முழுமையாக யாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்ட …மனசில் ஒரு மழைச்சாரல்.ஆகிய இரண்டு எம்மவர் மொழி பேசும் திரைப்படங்கள் ..இதை நடாத்தி காட்டியவர்கள்…படைப்பாளிகள் உலகம்…நாதன் கதிர்காமநாதன்…Kanchi Creations .காஞ்சனா துரைசிங்கம் அவர்களும்…இந்த சந்திப்பில் கனடா நாட்டு பிரபல பத்திரிகையாளர்கள்…கலைஞர்களுடன்
இது காலம் ..திரைப்பட நாயகன் தனேஷ் ராஜ்..ஒளிப்பதிவாளர் .ரவி அச்சுதன் ஆகியோரும் பங்குபற்றினர் …இது காலம் ..திரைப்படம்..30 th Sep..in York Cinema at 6-00 pm..By Kanchi Creations ..Kanchna presents

leave a reply