Breaking News

கலைஞர் சுதர்சன் ஐெயக்குமாரன் பிறந்த நாள் வாழ்த்து(16.09.17)

யேர்மனி டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் சுரத்தட்டு மின்மளவு வாத்தியக்கலைஞரும் பாடகருமான சுதர்சன் ஐெயக்குமாரன் இன்று தனது இல்லத்தல் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும் தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் .

 

கற்ற கலைதனில் சிறந்து
காலத்தின் பணி தனை உணர்ந்து
கண்ணாக உறவைக்காத்து
பொன்னானவாழ்வு வாழ்க
புகழ் ஓங்கி பல்லாண்டு

இவர் வாழ்வில் சிறந்தோங்கி
வளம் கொண்டுவாழ
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

leave a reply