இ(ய)ந்திரன்..

இசைக்கு இவன் ஒரு இயந்திரன். முகநூலுக்கு மூத்தவன்… முத்தமிழுக்கு வாயத்தவன். இசை இவனுக்கு ஞானம்.தினம் இயங்குவதில் இந்திரன்… ஆற்றலின் பலத்தால் பலர்…