Breaking News

திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.17)

யேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்கலைஞர் திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.17)
இவர்கள் இன்றயதினம் தமது இல்லத்தில் பிள்ளைகளுடனும்
உற்றார் ,உறவினர்,,நண்பர்களுடனும் கொண்டாடுகின்றனர்

இருமனம் இணைந்த திருமனநாள்போல்
இருவரும் இனிதே இணைந்துவாழ

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

Merken

leave a reply