விழிதிறந்து பாருமே

கருமேகம் கண்விழித்து மழை சொரியும் கார்த்திகை தெய்வங்களின் … மனம் நிறையும் கண்ணீரில் விளக்கெறித்தோம் கல்லறையில் கை தொழுதே விழி புதைந்தோம்…

மடைதிறந்த வெள்ளமாய்

மடைதிறந்த வெள்ளமாய் மனதினுள் கேள்விகள்… மாண்டவர் நினைவினுள் மாலையாய்க் கேள்விக் கணைகள்! பயமின்றி வாழ்ந்தோம் பாரதம் போல சிறு தமிழ்ஈழமாய் கனவுகளோடு…