Breaking News

அறிவிப்பாளர் கிருஸ்ணாதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து 03.12.2017

பரிசில்வாழ்ந்துவரும் இளம் அறிவிப்பாளர் கிருஸ்ணாதம்பதிகளின் திருமணம் 03.12.2017 பரிஸ் அம்மன்கோவிலில் சிறப்பாக திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இன்றய நாளில் இவர்கரம்பிடித்த நாயகியுடன் இணைந்துவாழ

தந்தை, தாய், சகோதரங்களுடனும் ,உாற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இவர்களை வாழ்த்தும் இன் நேரம்

புது மணத்தம்பதிகளாய் இருமனம் இணைந்தநாள்
புலர்வோடு இருகரம்தான் இணைவோடு இணைந்தநாள்
குரலும் ஒலியுமாய் குலமகள் கரம்பற்றி
இணைதிட்ட இன்நாள்போல்
இருவரும் வாழ்க வாழ்க வாழ்கவென

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

leave a reply