Breaking News

யேர்மனியில்….10.12.2017 இதுகாலம் திரைப்படம் திறப்பாக திரையிடப்பட்டது

சுவிசில் வாந்து வரும் திரு குணபதி. கந்தசாமி அவர்களால்தயாரிக்கப்பட்ட முழுநீளப்படமான இதுகாலம் திரைப்படம் தொடராககொட்டிய பனியால் போக்குவரத்துக்கு சிரமத்தால் பார்வையாளர்கள் அரங்கம் நிறையாவிட்டாலும் வந்தவர்கள் மன நிறைவோடு வாழ்த்திச்சென்ற படமாக இதுகாலம் அனைவரின் மனதைக்கவந்தது  சிறப்பு,

எங்கள் கலைஞரான திரு.குணபதி அவர்களின் நல்ல கதை.நன்றான இயக்கம் ,நல்ல  முறையில் கலைஞர்கள் தேர்வு, சிறப்பான நடிப்பு, ஒருகனம் ஏனும் மனம் சோராமல் தொடரான விறுவிறுப்பாக கதையோட்டம் என சிறப்பான  ஓர்நல்லபடமாக பார்த்தவர்கள்பாராட்டிச் சென்ற படமாக இதுகாலம் சிறப்புற்று  நின்றது,

வாழ்த்தக்கள் கலைஞர் குணபதிக்கு இதுபோன்று இன்னும் பல படைப்புகளை ஈக்கலைஞர்கலாலும் உருவாக்க முடியும் என்ற சிறப்புக்கான உங்களை இணைய நிர்வாகம் யேர்மன் னககலைஞரஇகள் சார்பில்வாழ்த்திநிற்கின்றது

leave a reply