Breaking News

இசைஞானிக்கு யுவன்,இசைவாணர் கண்ணனுக்கு ஓர், சாய் தர்ஸன்!

இசைஞானி இளையராஜாவுக்கு ஓர், யுவன் சங்கர் ராஜா! இசைவாணர் கண்ணனுக்கு ஓர், சாய் தர்ஸன்!
நம் நாட்டின் மூத்த இசைக்கலைஞர் கண்ணன் அவர்களின் புதல்வர் சாய்தர்ஸன் தமிழகத்தின் 3 திரைப்படங்களுக்கு இசையமைக்கிறார். அவர் இசையில் தாயகத்திலும் பல பாடல்கள் உருவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இல்லற பந்தத்தில் இணைந்து கொண்டதும் நண்பர்கள் நீங்கள் அறிந்ததே
அவரை பரிஸில் சந்தித்போது எடுக்கப்பட்ட ஒளிப்படம் படத்தில் இளம் இசையமைப்பாளர் சாய்தர்ஸன்,கே.பி.லோகதாஸ்

leave a reply