மண் பானை..!கலைத்தாயின்மகன்விஞர் தயாநிதி

மண் பானையில் கடைந்த தயிரே மனப் பானையை குடைந்த மயிலே.. கண் வில்லையில் கலந்த ஓவியமே நாசினில் நிறைந்த நல் சுகந்தமே……

**மாய்ந்து ஓய்ந்து போகிறோம்***

மனிதர்களுடைய வாழ்விலே மட்டும் தான் குடும்ப பாரமா? மரத்துக்கிளிகள் நாங்களும் தான் மாய்ந்து போகிறோம் அதனாலே. மழை வெயிலுக்கு பாதுகாப்பான மரப்பொந்தை…