Breaking News

சாயிதர்சன் 2017 ஆம் ஆண்டிற்குரிய ஈழத்தின்சிறந்த இசையமைப்பாளர் எனும் விருதைபற்றுள்ளார்

இசையமைப்பாளர் சாயிதர்சன் கண்ணண் அவர்களுக்கு தமிழ் பி சியினரால் இந்த ஆண்டு அதாவது 2017 ஆம் ஆண்டிற்குரிய ஈழத்தின்சிறந்த இசையமைப்பாளர் எனும் விருதை சாயிதர்சன் அவர்களுக்கு வழங்கிக் கெளரவித்தது அவர்தகமைக்கும், அன்புக்கும், அடக்கத்துடன், ஆரவாரம் இன்றி தென்னிந்தியத் திரைவான்வரை இசையமைப்பாளராக திகழும் எமது ஈழத்தமிழன் சிறப்பு என்பதே எமக்கு பெருமை

,

ஆனால் இன்று அவருக்கு தமிழ் பி சியினரால் இந்த ஆண்டு அதாவது 2017 ஆம் ஆண்டிற்குரிய ஈழத்தின்சிறந்த இசையமைப்பாளர் எனும் விருது இன்னும் அவருக்கு மகிழ்வைத்தரும் எமது ஈழத்தமிழ் உறவுகளக்கு மன நிறைவைத்தரும் செய்தியாகும் இவர் இதுபோல் பல சிறப்புக்கள்கண்டுவாழ எஸ் ரி எஸ் இணையத்தள நிர்வாகமும் வாழ்த்திநின்றது

leave a reply